காதலர்களை கன்ஃபார்ம் செய்த ராஷ்மிகா மந்தனா & கீர்த்தி சுரேஷ்.; மேரேஜ் எப்போ.?

காதலர்களை கன்ஃபார்ம் செய்த ராஷ்மிகா மந்தனா & கீர்த்தி சுரேஷ்.; மேரேஜ் எப்போ.?

 

 

காதலர்களை கன்ஃபார்ம் செய்த ராஷ்மிகா மந்தனா & கீர்த்தி சுரேஷ்.; மேரேஜ் எப்போ.?

 

சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ‘புஷ்பா 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா கலந்து கொண்டனர்.. அப்போது நிகழ்ச்சி மேடையில் ராஷ்மிகாவின் காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு இது ஊருக்கே தெரிந்த செய்தி என்று அதிரடியாக பதிலளித்தார்.

அவர் விரைவில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்ய உள்ளார் என்பது அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஸ் தன் காதலரை கன்ஃபார்ம் செய்து instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.. இருவருக்கும் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 11ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது நடிகை கீர்த்தி ஆண்டனியுடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 15 வருடமாக அவரை காதலித்து வருவதாக பதிவிட்டுள்ளார்.

Rashmika and Keerthy Suresh confirmed their lovers