ஓ.ம்.. மூன்றே தினங்களில் வசூலில் செஞ்சுரி அடித்த மம்மூட்டி – தனுஷ் கூட்டணி
ஓ.ம்.. மூன்றே தினங்களில் வசூலில் செஞ்சுரி அடித்த மம்மூட்டி – தனுஷ் கூட்டணி
‘அமரன்’ படத்தில் வெற்றியைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஓம்’.
தனுஷ் தயாரித்து நடித்த இந்த படத்தில் தனுஷ் உடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீ லீலா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார்.
அலேக்கா லோவா உள்ளிட்ட இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பியிருந்தது..
செம்மரம் கடத்தல் சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாகி இருந்தது. கடந்த நவம்பர் 20ஆம் தேதி இந்த படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது..

மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு சாய் அபயங்களின் இசை பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளது எனலாம்..
இந்த நிலையில் இந்தத் திரைப்படம் வெளியாகி மூன்று தினங்களில் இதுவரை ₹ 101 கோடியை வசூலித்துள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்..
Dhanush OM movie collected Rs 101 crores in first 3 days
——-

