அஜித் இல்லாமல் ஷாலினி குடும்பத்தினர் கலந்துக் கொண்ட ‘டேர் டெவில்’ படப்பூஜை

அஜித் இல்லாமல் ஷாலினி குடும்பத்தினர் கலந்துக் கொண்ட ‘டேர் டெவில்’ படப்பூஜை

 

அஜித் இல்லாமல் ஷாலினி குடும்பத்தினர் கலந்துக் கொண்ட ‘டேர் டெவில்’ படப்பூஜை

 

அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘டேர் டெவில்’.. இந்தப் படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது..

எனவே அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட்க்காக காத்திருந்தனர்..

இந்தப் படத்தை ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அஜித்தின் மனைவி ஷாலினி, தனது ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்..

இதில் முன்னாள் நடிகைகள் ஷாலினி அவரது தங்கை ஷாமிலி மற்றும் அஜித்தின் மகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்..

இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஷாலினி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தற்போது அஜித் துபாயில் இருப்பதால், படத்தின் பூஜை நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை என கூறப்படுகிறது..

 

Ajith in Dare Devil movie Pooja happened in Chennai

—-