அன்பான ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்…; சூர்யாவுடன் திரளும் SCENE Team

அன்பான ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்…; சூர்யாவுடன் திரளும் SCENE Team

 

 

அன்பான ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்…; சூர்யாவுடன் திரளும் SCENE Team

 

பகத் பாசில் நடிப்பில் உருவான ஆவேசம் திரைப்படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன்… இவர் இயக்கத்தில் சூர்யா & நஸ்ரியா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சீன்.

பிரேமலு படத்தின் மூலம் இளம் ரசிகர்களை கவர்ந்த நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..

இப்படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து வழங்க, இதன் ஆடியோ உரிமத்தைக் பிரபல சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

www.rightnewsraja.com

சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.. இந்தப் படத்தின் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் துபாயில் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 31ஆம் தேதி சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளது.

“அன்பான சூர்யா ரசிகர்கள் அனைவரும் திரண்டு வந்து தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் ” எனத் தயாரிப்பு நிறுவனம் தங்களின் எக்ஸ் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்..

சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் ஆறாம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில் இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் PRE Release ஆந்திரா மற்றும் கேரளாவில் நடைபெற உள்ளது..

 

Suriya Scene Trailer launch event news