ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் ‘மெஸன்ஜர்’ ஃபர்ஸ்ட் லுக்..; இதரத் தகவல்கள் இதோ..
ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் ‘மெஸன்ஜர்’ ஃபர்ஸ்ட் லுக்..; இதரத் தகவல்கள் இதோ..
நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீராம் கார்த்திக். இவர் சமீபத்தில் வெளியான விமலின் ‘சார்’ சார் படத்திலும் நடித்திருந்தார்..
இந்த நிலையில் ஸ்ரீராம் கார்த்திக்கின் அடுத்த படம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
ரமேஷ் இளங்கமணி என்பவர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு ‘மெசஞ்சர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது..
மனீஷா மற்றும் வைஷு நாயகிகளாக நடித்துள்ளனர்
இதில் முக்கிய வேடத்தில் ஜீவா ரவி, கூல் சுரேஷ், லிவிங்ஸ்டண், கோதண்டம், யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
தயாரிப்பாளர் விஜயன் என்பவர் பி வி கே ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.. மக்கள் தொடர்பு பணிகளை சதீஸ்வரன் மேற்கொண்டு உள்ளார்..
பிரசாந்த் எடிட்டிங் செய்ய பாலகணேஷ் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. அபூபக்கர் என்பவர் இசையமைத்துள்ளார்.
விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது..
Sriram Karthiks Messenger First Look Soon in Theatres
—
Here Is the #Messenger First Look, Soon in Theatres
#மெஸன்ஜர்
@sreeramkarthick @themanishaoffl @ActorLivingsto1 @Jivaravi3 @actor_priyaraj @itsprashanth @iamcoolsuresh @pvkfilmfactory @vijayanpvk @rameshelanga @prasanthrds @SathishwaranPRO

