பழைய ஃபார்முலாவில் சிம்பு.. வாங்கிய ஐட்டம்ஸ் லிஸ்ட் போட்ட டைரக்டர் அஸ்வத்
பழைய ஃபார்முலாவில் சிம்பு.. வாங்கிய ஐட்டம்ஸ் லிஸ்ட் போட்ட டைரக்டர் அஸ்வத்
சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இடைவெளி விட்டாலும் சிம்புவுக்கு என்று எப்போதும் ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்தக் கட்டத்தில் தான் சிலம்பரசன் தொடர்ந்து அதிரடியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.. ’10 தல’ படத்தை தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைப்’ படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.
இதனை எடுத்து கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார்.
இந்த நிலையில் ரசிகர்களை வெறியேற்றும் விதமாக சிம்பு தன்னுடைய எக்ஸ் தளத்தில் அதிரடியாக பதிவுகளை இட்டு வருகிறார்.
அதில் தம் + மன்மதன் + விண்ணைத்தாண்டி வருவாயா + வல்லவன் ஆகிய படங்களின் கலவையாக ஒரு படம் இருக்கும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் டேய் 2K கிட்ஸ் 90ஸ் கிட்ஸ் பாணியில் ஒரு படம் வெளியாகும் எனவும் அதிரடியாக பதிவிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது… ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கம் ஒரு படத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.
இது கட்டம் கட்டி கலக்குறோம் என்ற தலைப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது..
இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசனை 90 காலகட்டத்தில் உள்ள சிம்புவை காட்டப் போவதாக அஸ்வத் அறிவித்துள்ளார்.. அதன்படி சென்னையில் உள்ள பிரபல மாலில் அதற்கான பொருள்களை வாங்கியுள்ளதாகவும் அந்த லிஸ்டையும் தனது எக்ஸலத்தில் பதிவிட்டுள்ளார்..
தற்போது பிரதீப் நடிப்பில் உருவாகும் டிராகன் படத்தை இயக்கி வருகிறார் அஸ்வத் மாரிமுத்து என்பது குறிப்பிடத்தக்கது..
Simbu Aswath and Ags joins hands for new project



