கீர்த்தி – மிஷ்கின் இணைந்த ‘சத்தியவான் சாவித்திரி’ பட ரிலீஸ் தேதி

கீர்த்தி – மிஷ்கின் இணைந்த ‘சத்தியவான் சாவித்திரி’ பட ரிலீஸ் தேதி

கீர்த்தி – மிஷ்கின் இணைந்த ‘சத்தியவான் சாவித்திரி’ பட ரிலீஸ் தேதி

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சத்தியவான் சாவித்திரி’..

வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது..

இதில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்..

தற்போது ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்..

Keerthy and Mysskin starring Sathiyavan Savithri release date.