காளி வெங்கட்டின் ‘குக்கர்’.. சுடச்சுட COOKக்கி வரும் கரு பழனியப்பன்
காளி வெங்கட்டின் ‘குக்கர்’.. சுடச்சுட COOKக்கி வரும் கரு பழனியப்பன்
பார்த்திபன் கனவு’, சிவப்பதிகாரம் பிரிவோம் சந்திப்போம் சதுரங்கம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன்… ஆனால் சமீப காலமாக படங்களை இயக்காமல் சில படங்களில் நடித்துள்ளார்..
மேலும் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.. மேடைப் பேச்சிலும் பிரபலமானவர்..
இவரது பெரியப்பா தான் பழ கருப்பையா என்ற பிரபல அரசியல்வாதி.. அவரும் இப்போது படங்களில் நடித்து வருகிறார்..
இந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களை இயக்க உள்ளார் கரு பழனியப்பன்.. ‘குக்கர்’ என்ற புதிய தலைப்பிட்ட படத்தில் காளி வெங்கட் நாயகனாக நடித்துள்ளார்..
ராஜசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.. படப்பிடிப்புகள் நிறைவடையில் தருவாயில் உள்ளது..
இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ திமுக தலைவர் ஸ்டாலின் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளார்..
Kaali Venkat starring Cooker directed by Karu Palanippan
—-

