திருச்சி இடைத்தேர்தலில் போட்டியா.? பாரதிராஜா மறைவால் அறிவிப்பை தள்ளி வைத்த லாரன்ஸ்

திருச்சி இடைத்தேர்தலில் போட்டியா.? பாரதிராஜா மறைவால் அறிவிப்பை தள்ளி வைத்த லாரன்ஸ்

திருச்சி இடைத்தேர்தலில் போட்டியா.? பாரதிராஜா மறைவால் அறிவிப்பை தள்ளி வைத்த லாரன்ஸ்

 

அனைவருக்கும் வணக்கம், நான் திருச்சி கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி பல்வேறு ஊடகங்களில் பரவி வருகிறது.

எனது ஊடக நண்பர்கள் அனைவரும் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, இதுகுறித்து விளக்கம் கேட்டு என்னைச் சந்திக்கக் கோருகின்றனர். இந்த ஊகங்கள் ஒரு கட்டத்தில் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று நான் உணரும் அளவுக்கு வளர்ந்துவிட்டதால், இந்தக் குறிப்பைப் பகிர விரும்புகிறேன்.

நான் தற்போது ‘பென்ஸ்’ படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறேன், எனது படப்பிடிப்பு 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவு வரும் ஜூன் 11ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அறிவிக்கப்படும்.. என அறிவித்திருந்தார்.

 

ஆனால் இன்று ஜூன் 10ஆம் தேதி அதிகாலை இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்.. அவரது மறைவை ஒட்டி தன்னுடைய அறிவிப்பை ஒரு நாள் தள்ளி வைத்துள்ளார் ராகவா லாரன்ஸ்..

 

Hi everyone,

I had earlier informed you that I would be making an important life decision announcement on Thursday, the 11th, at 9:30 AM.

The industry is currently mourning the passing of Bharathiraja sir. This loss feels deeply personal, like losing a member of the family. Out of respect for Bharathiraja sir and his immense contribution to cinema, I have decided to postpone my announcement.

I will now be making the announcement on Friday, the 12th, at 10:00 AM.

 

 

Actor Lawrence announcement about his political standard