ஆனந்த் சங்கர் இயக்கும் ‘சியான் 63’ ஷூட்டிங் அப்டேட்
ஆனந்த் சங்கர் இயக்கும் ‘சியான் 63’ ஷூட்டிங் அப்டேட்
நடிகர் விக்ரம் தன் சீயான் 63-ஆவது திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறார்..
இந்தப் படத்திற்காக சமீபகாலமாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு கட்டுமஸ்தான உடலை பெற்று உள்ளார் விக்ரம்..
அது தொடர்பான சில புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது..
ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகவிருக்கிறது..
இதில் ரியா ஷிபு நாயகியாக நடிக்க எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Chiyaan Vikrams 63 movie shooting updates

