அதர்வா – பகத் – கயடு – ப்ரீத்தி இணைந்த ‘இதயம் முரளி’ பட ரிலீஸ் அப்டேட்
அதர்வா – பகத் – கயடு – ப்ரீத்தி இணைந்த ‘இதயம் முரளி’ பட ரிலீஸ் அப்டேட்
அதர்வா மற்றும் பகத் பாசில் முதன்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘இதயம் முரளி’.
இப்படத்தை தயாரிப்பாளராக இருந்து இயக்குனராக மாறிய ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி வருகிறார்.
இதில் ப்ரீத்தி முகுந்தன், கயடு லோகர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பரிதாபங்கள் டிராவிட் ஆகியோரும் நடிக்கின்றனர்..
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார்..
இந்த நிலையில் இந்த படத்தில் அறிவிப்பு தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர்..
அதன்படி வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்..
Atharvaa Fahad Fasil starring Idhayam Murali release update

