எலக்சன் முடிந்த சூட்டோடு.. சூர்யாவின் ‘கருப்பு’ பட இசை விழா..; எங்கே தெரியுமா.?

எலக்சன் முடிந்த சூட்டோடு.. சூர்யாவின் ‘கருப்பு’ பட இசை விழா..; எங்கே தெரியுமா.?

எலக்சன் முடிந்த சூட்டோடு.. சூர்யாவின் ‘கருப்பு’ பட இசை விழா..; எங்கே தெரியுமா.?

 

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.. நேற்று ஏப்ரல் 21ஆம் தேதியுடன் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்டனர்.

தேர்தல் அனல் பரபரக்க ரெடியாக இருக்கும் இந்த கோடை காலத்தில் பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.. காரணம் அரசியல் பரபரப்பில் சினிமா செய்திகளுக்கு மக்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு இருக்காது.

இந்த நிலையில் எலக்சன் நாளை ஏப்ரல் 23ஆம் தேதி முடிந்துவிடும் என்ற நிலையில் இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு ஏப்ரல் 26 ஆம் தேதி சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்..

மதுரையில் உள்ள சோலைமலை பாலிடெக்னிக் காலேஜில் மாலை நடைபெற உள்ளது..

ஆர் ஜே பாலாஜி இயக்கி உள்ள இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இதில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார் முக்கிய வேடத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்துள்ளார்..

 

இந்தப் படம் படையப்பா மற்றும் கில்லி ஆகிய படங்களின் பாணியில் இருக்கும் என்று சமீபத்தில்  இயக்குனர் RJB தெரிவித்துள்ளார்..

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது..

 

Suriya and RJB combo Karuppu movie audio launch